Thursday, 4 April 2013

சித்திரை திருவிழா

                               ஸ்ரீ ரங்கசாய் சித்திரை திருவிழா அழைப்பிதழ் 




14.04.2013 சித்திரை 1ம் நாள் ஞாயிற்றுக்கிழமை தமிழ் வருடப் பிறப்பு அன்று ஏகதினலட்சார்ச்சனை.

19.04.2013 வெள்ளிக்கிழமை  - ஸ்ரீ இராமநவமி .

25.04.2013 வியாழன் அன்று சித்ரா பௌர்ணமி நாளில் ஸ்ரீ சித்ரகுப்த பூஜை மற்றும் ஸ்ரீ சத்ய நாராயண பூஜை  

Thursday, 21 March 2013

மண்டலாபிஷேக பூர்த்தி விழா

           14.03.2013 அன்று ஆலயத்தில் நடந்த மண்டலாபிஷேக பூர்த்தி விழா  பூஜை நிகழ்வுகள் 

















சத்ய நாராயணா பூஜை

                 25.02.2013 அன்று ஆலயத்தில் நடந்த சத்ய நாராயணா பூஜை நிகழ்வுகள் 















Monday, 4 March 2013

பலன் தரும் ஸ்லோகம்

பலன் தரும் ஸ்லோகம் 

இத்துதியை வியாழக்கிழமைகளில் பாராயணம் செய்து வந்தால் குடும்பத்தில் 
சந்தோஷம் ஏற்பட்டு, மனஅமைதியும் கிட்டும். 

Friday, 15 February 2013

ஸ்ரீ சாய் நாதரை போற்றும் தொடர் மந்திரங்கள் ஒலி வடிவு

                             
                               ஸ்ரீ சாய் நாதரை போற்றும் தொடர் மந்திரங்கள் 
                                                                 ஒலி வடிவு

ஸ்ரீ ரங்க சாய் ஆலயம் ஆரம்பகால நினைவுகள்

கல்லணை சாலை,திம்மராயசமுத்திரம், ஸ்ரீ ரங்க சாய் பொது நல வளாகத்தில் ஸ்ரீ ரங்க சாய்  ஆலயம் எழுப்புவதற்கான  ஆரம்பக் கட்ட பணிகளுக்கான நிகழ்வுகள் 
ஆரம்பகால நினைவுகள்