SRI RANGA SAI TRICHY - ஸ்ரீ ரங்க சாய் திருச்சி
Thursday, 4 April 2013
சித்திரை திருவிழா
ஸ்ரீ ரங்கசாய் சித்திரை திருவிழா அழைப்பிதழ்
14.04.2013 சித்திரை 1ம் நாள் ஞாயிற்றுக்கிழமை தமிழ் வருடப் பிறப்பு அன்று ஏகதினலட்சார்ச்சனை.
19.04.2013 வெள்ளிக்கிழமை - ஸ்ரீ இராமநவமி .
25.04.2013 வியாழன் அன்று சித்ரா பௌர்ணமி நாளில் ஸ்ரீ சித்ரகுப்த பூஜை மற்றும் ஸ்ரீ சத்ய நாராயண பூஜை
Thursday, 21 March 2013
மண்டலாபிஷேக பூர்த்தி விழா
14.03.2013 அன்று ஆலயத்தில் நடந்த மண்டலாபிஷேக பூர்த்தி
விழா
பூஜை நிகழ்வுகள்
சத்ய நாராயணா பூஜை
25.02.2013 அன்று ஆலயத்தில் நடந்த சத்ய நாராயணா பூஜை நிகழ்வுகள்
Saturday, 9 March 2013
அருள் அமுதம் - ஷீரடி சாய்பாபா
அருள் அமுதம்
-
ஷீரடி சாய்பாபா
Monday, 4 March 2013
பலன் தரும் ஸ்லோகம்
பலன் தரும் ஸ்லோகம்
இத்துதியை வியாழக்கிழமைகளில் பாராயணம் செய்து வந்தால் குடும்பத்தில்
சந்தோஷம் ஏற்
பட்டு, மனஅமைதியும் கிட்டும்.
Friday, 15 February 2013
ஸ்ரீ சாய் நாதரை போற்றும் தொடர் மந்திரங்கள் ஒலி வடிவு
ஸ்ரீ சாய் நாதரை போற்றும் தொடர் மந்திரங்கள்
ஒலி வடிவு
ஸ்ரீ ரங்க சாய் ஆலயம் ஆரம்பகால நினைவுகள்
கல்லணை சாலை,திம்மராயசமுத்திரம், ஸ்ரீ ரங்க சாய் பொது நல வளாகத்தில்
ஸ்ரீ ரங்க சாய் ஆலயம் எழுப்புவதற்கான ஆரம்பக் கட்ட பணிகளுக்கான நிகழ்வுகள்
ஆரம்பகால நினைவுகள்
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)